உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா

சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு நாளை(ஜூலை 7) வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மர் சன்னிதியில் நாளை (ஜூலை 7) காலை 10:00 மணிக்கு திருமஞ்சணம் நடக்கிறது. இதை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது. இதை தொடர்ந்து விசேஷ பூஜை, பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி அருள் பெற்று செல்லுமாறு கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ