உள்ளூர் செய்திகள்

கொடை யில் சாரல் மழை

கொடைக்கானல்: கொடைக்கானல் , தாண்டிக்குடியில் சாரல் மழை பெய்தது. சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரலுடன் மிதமான மழையும், காற்று வீசி வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவுகிறது. வழக்கத்திற்கு மாறான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் வெகுவாக பாதித்தனர். இச்சூழலில் பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. மாலையில் இடைவிடாது சாரல் பெய்து கொண்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை