உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டார்லிங் நிறுவனத்தின் 139வது கிளை வத்தலகுண்டுவில் நாளை துவக்கம்

டார்லிங் நிறுவனத்தின் 139வது கிளை வத்தலகுண்டுவில் நாளை துவக்கம்

சென்னை : வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் டார்லிங் தனது 139 ஆவது கிளையை வத்தலக்குண்டுவில் துவங்குகிறது.இதுகுறித்து நிறுவனத்தின் வட்டார மேலாளர் சுதாகர் கூறியது: எங்கள் நிறுவனம் வேலூரில் 1982 இல் சிறுகடையாக துவங்கப்பட்டது. தற்பொழுது 139 கிளைகளை கொண்டுள்ளது. அனைத்து கிளைகளிலும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் சிறப்பு ஏற்பாடு செய்து மாத தவணை திட்டத்தில் பொருள் வாங்க முடியும். ஏ.சி.,களுக்கு 1000 ரூபாய் மாதத்தவணையில் வழங்குகிறோம். இதுபோன்ற சிறப்புகளால் குறுகியகாலத்தில் 139வது கிளையை துவங்க உள்ளோம்.வத்தலகுண்டுவில் பிரம்மாண்டமாக ேஷாரூம் அமைத்து உள்ளோம். திறப்பு விழாவன்று ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசம். அலைபேசி வாங்கும் அனைவருக்கும் 8000 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச், பவர்பேங்க் இயர்பேட் இலவசம். வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 'டிவி'க்களுக்கு ஒருநாள் மட்டும் அதிகபட்சமாக 70சதவீதம் வரை தள்ளுபடி தருகிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை