உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொருளாதார கணக்கெடுப்பு

பொருளாதார கணக்கெடுப்பு

ஒட்டன்சத்திரம் : வடகாடு ஊராட்சி மலைப்பகுதி கிராமமான கோட்டைவழியில் பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்தது. திண்டுக்கல் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் , இல்லம் தேடி கல்வி பொறுப்பாசிரியர் கீதா கணக்கெடுத்தனர். இப் பணியினை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் மகேஸ்வரி செய்து வருகிறார். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி