உள்ளூர் செய்திகள்

நுாற்பாலையில் தீ

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவு நுாற்பாலையில் 2 பஞ்சு பேல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று காலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து திண்டுக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை