உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜூலை 16,17ல் ஹேண்ட்பால் போட்டி

ஜூலை 16,17ல் ஹேண்ட்பால் போட்டி

திண்டுக்கல்: தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க செயலாளர் ராஜசேகர், தலைவர் துரை ரத்தினம் அறிக்கை: தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கத்தின் மாநில அளவிலான ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டிகள் ஜூலை 16,17ல் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் அனைத்து மாவட்ட சங்கங்கள் சார்பாக அணிகள் பங்கேற்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !