உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாஸ்மாக் கடையில் ஆய்வு

டாஸ்மாக் கடையில் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் தரமாக இல்லை என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் டாஸ்மாக் கடையில் சோதனை செய்தனர். பாட்டில்களில் ஏதாவது பொருட்கள் மிதக்கிறதா, பழைய பாட்டில்களா என ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை