உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரம் பயிற்சிக்கு அழைப்பு

கேரம் பயிற்சிக்கு அழைப்பு

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே 7) முதல் மே 22 வரை நடக்கிறது. இதை 21 வயதிற்கு உட்பட்டோர் 'ஸ்டைகர்' உடன் வந்து பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே மாநில ஜூனியர் கேரம் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ