உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 14 பேருக்கு மஞ்சள் காமாலை

14 பேருக்கு மஞ்சள் காமாலை

நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் பெரிய கலையம்புத்துார், பெருமாள் புதுார் ரோடு பகுதியில் 14 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளான சிறிதளவு காய்ச்சல் ,வயிற்றுப்போக்கு ,கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் உள்ளன. மூன்று வயது குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பாதிப்பு உள்ளது பழநி சுகாதாரத்துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை