உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்

திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்

திண்டுக்கல்: சென்னை ஜம்போ சர்க்கஸ் குழுவால் திண்டுக்கல் மதுரை ரோடு சவேரியார் பாளையம் அருகே உள்ள மைதானத்தில் சர்க்கஸ் நடத்தி வருகின்றனர். தலா 30 ஆண் ,பெண் கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தினம் மாலை 4:00 ,இரவு 7:00 என இரு காட்சிகள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி என கூடுலாக நடக்கின்றன. ஆப்பிரிக்க உட்பட பல் வேறு நாட்டு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்துகின்றனர். குதிரை சவாரி,பிளேயிங் டிராபிஸ்,குளோப் டெத் என பல்வேறு புதிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளதாக அதன் நிர்வாகி ஷாஜிலால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி