உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாப்பில் ஆண் உடல்

பஸ் ஸ்டாப்பில் ஆண் உடல்

எரியோடு: எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில் ஆண் உடல் கிடந்தது. எரியோடு போலீசார் விசாரணையில் சாணார்பட்டி அருகே கோணப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி 49 , என்பது தெரிந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி