உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம்- பள்ளியில் அமைச்சர் ஆய்வு

நத்தம்- பள்ளியில் அமைச்சர் ஆய்வு

நத்தம் : நத்தம் ஆர்.சி.சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் நடந்து வரும் குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்,பள்ளியின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பள்ளி தாளாளர் ஜான்பிரிட்டோ, முதல்வர் சேவியர் , ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ