உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் பிடிபட்ட குரங்குகள்

பழநி கோயிலில் பிடிபட்ட குரங்குகள்

பழநி : பழநி முருகன் கோயிலில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவற்றை பிடிக்க கோயில் வெளிப் பிரகாரத்தில் வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கபட்டுள்ளது. குரங்குகளுக்கு பிடித்த பழங்களை வைத்தனர். இதில் 12 குரங்குகள் சிக்கின. இதனை வனப்பகுதியில் விட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை