உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மானிய விலையில் பசுந்தாள் விதை

மானிய விலையில் பசுந்தாள் விதை

பழநி : பழநி வட்டார விவசாயிகளுக்கு பசுந்தாள் உரச்செடியான சணப்பை செடி விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ சணப்பை விதைகள் ரூ.99.50 . 50 சதவீத மானியம் போக ரூ.49.75 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த பயிர் விளைந்த 40--45 நாளில் பூ பூக்கும். செடியோடு நிலத்தில் உழவு செய்வதன் மூலம் செயற்கை ரசாயன உரம் பயன்பாட்டை குறைக்கலாம். விபரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர் , உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை