உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு

மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பெயரில் அவ்வப்போது மின்தடை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது.அந்நேரங்களில் மின்பாதை சீரமைக்கப்படுகிறது.இருந்தாலும் பெரும்பாலான மின் கம்பங்களை சூழந்துள்ள செடி,கொடிகளை அகற்றாது அப்படியே உள்ளது. ஆண்டுக்கணக்கில் கண்டுக்காததால் மின் கம்பங்களே தெரியாத வகையில் செடிகள் மூழ்கடித்துள்ளது. இது போன்ற செடிகளை அகற்ற மின் துறை முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை