உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தண்டவாளம் பராமரிப்பு

தண்டவாளம் பராமரிப்பு

திண்டுக்கல் ; திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்த நிலையில் காலை முதல் ரயில்வே ஊழியர்கள் 1 முதல் 5 பிளாட்பாரங்களிலிருக்கும் தண்டவாளங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் வளர்ந்து நிற்கும் செடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை