உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன் சத்திரத்தில் மழை

ஒட்டன் சத்திரத்தில் மழை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, விருப்பாட்சி, பெரியகோட்டை சுற்றிய கிராம பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. ரோடு, தெருக்களில் மழை நீர் வழிந்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை