உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து நடுவர் தேர்வு

கால்பந்து நடுவர் தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் நடுவர்கள் போட்டிகளுக்கான எழுத்து தேர்வு திருவள்ளூர் நடுவர் பயிற்சியாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது. 68 பேர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ், மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், பொறுப்பாளர்கள் ஈசாக்கு, தங்கதுரை, அருண், ஜெயக்குமார், டேமியன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி