உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரும்பு கடைக்குள் பாம்பு

இரும்பு கடைக்குள் பாம்பு

வேடசந்துார்: வேடசந்துார் மார்க்கெட் ரோடு பயணியர் விடுதி அருகே கார்த்திக் 35, என்பவர் பழைய இரும்பு கடை நடத்துகிறார். நேற்று இரவு 8:00 மணிக்கு குடகனாறு ஆற்றுப் பகுதியிலிருந்து வந்த பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்தது. இதைக்கண்ட கார்த்திக், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க நிலையை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் வந்து அங்கிருந்த 4 அடி நீளம் கட்டு விரியின் பாம்பை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !