உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடை கொண்டாட்டம் துவக்கம்

கோடை கொண்டாட்டம் துவக்கம்

பழநி, ; பழநி-கொடைக்கானல் ரோடு வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் புதியன விரும்பு கோடை கொண்டாட்டம் பயிற்சி முகாம் ஜூன் 8 வரை நடைபெற உள்ளது. துவக்க விழாவில் முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் பழநி கல்வி மாவட்ட அலுவலர் பரிவிழா மற்றும் வேலன் விகாஸ் பள்ளி நிர்வாகிகள் , சிவகங்கை, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை