உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்

திண்டுக்கல்: கலை பண்பாட்டு துறை சார்பில் திண்டுக்கல் பழநி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கோடை கால பயிற்சி முகாம் நடந்தது. இப்பயிற்சி 10 நாட்களாக 270 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் மல்லர் கம்பம்,சிலம்பம்,ஜிம்னாஸ்டிக்,கிராமிய நடனம்,ஓவியம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி