உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூடைப்பந்து போட்டிகளில் சுவாமி பள்ளி வெற்றி

கூடைப்பந்து போட்டிகளில் சுவாமி பள்ளி வெற்றி

பழநி பழநியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றுள்ளது.பழநி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையிலான அ குறுவட்ட போட்டியில் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. 19,17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. 19 வயது மாணவியர் பிரிவில் சுவாமி மெட்ரிக் பள்ளியும், 17, 14 வயது பிரிவில் குருவப்பா மேல்நிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளை நிர்வாகிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை