உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கன்னிவாடி: கசவனம்பட்டி கோனுாரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், மாலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, நவக்கிரக ஹோமம், மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை