உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

நெய்க்காரப்பட்டி :கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்த செல்வராஜ் 35. இவரது மகன் வேலுச்சாமி 10. இவர் பழநி அ.கலையம்புத்துார் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்று அருகே வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சிறுவனின் உடலை மீட்டனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை