உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

பழநி: புலிப்பாணி ஆசிரமத்தில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருத்தொண்டர் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் சுந்தரவடிவேல், சாமிநாதன், மாவட்ட தலைவர் ஈஸ்வர பட்டா சுவாமிகள், மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ