உள்ளூர் செய்திகள்

இளம்பெண்கள் மாயம்

நத்தம், : மதுக்காரம்பட்டியை சேர்ந்தவர் பூங்கோதை 20. மே2 முதல் காணவில்லை.செந்துறை அருகே குடகிப்பட்டி- இந்திரா காலனியை சேர்ந்தவர் சித்ரா 21. இவரும் மே 2 முதல் காணவில்லை. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி