உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / "வெப் சைட் மூலம் போலீசில் புகார்

"வெப் சைட் மூலம் போலீசில் புகார்

திண்டுக்கல் : ''பொதுமக்கள் புகாரை போலீசாரின் 'வெப்சைட்' ( www.tnpolice.gov.in ) மூலம் அனுப்பலாம். இதில் ( mail your complaints ) என்ற வாசகத்தை அழுத்தி புகாரை பதிவு செய்யலாம். இப்புகார்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். 'வெப் சைட்' மூலம் காணாமல்போனவர், அடையாளம் தெரியாத பிணங்கள், போலீஸ் துறை செய்திகளை தெரிந்து கொள்ளலாம்,'' என, திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை