உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேப்ப மரத்திற்கு வளைகாப்பு

வேப்ப மரத்திற்கு வளைகாப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகே உள்ள வேப்பமரத்தில் அங்கு வரும் கர்ப்பிணிகள் தங்களுக்கு நலமாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தங்கள் கைகளில் உள்ள வளையல்களை கழற்றி வேப்பமரத்தில் மாலையாக போட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ