உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா

பழநி : பழநி ஸ்ரீ சத்ய சாயி சமிதி சார்பில் பால விகாஸ் பிரிவில் 8 ஆண்டுகள் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது 24 குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். சமிதி கன்வீனர் ராம்ஜி, மாவட்ட தலைவர் வேலுமணி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சாருமதி தேவி, பால விகாஸ் குரு சங்கீதா, கல்வி ஒருங்கிணைப்பாளர் வடிவேல்முருகன் பங்கேற்றனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி