உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காங்., முகவர் கூட்டம்

காங்., முகவர் கூட்டம்

வடமதுரை; வடமதுரையில் காங்., ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், தர்மர், கோபால்சாமி முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் கோவிந்தராஜ், கவுன்சிலர் சுப்பிரமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி