உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேரிடர் மீட்பு பயிற்சி

பேரிடர் மீட்பு பயிற்சி

பழநி : தேசிய பேரிடர் மீட்பு குழு எஸ்.ஐ., அனுஜ்யாதவ் தலைமையில் பழநி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் காலங்களில் மாணவிகள் தற்காத்துக் கொள்வதில் , தன்னுடன் இருப்பவர்களை காப்பது குறித்து விளக்க பயிற்சி அளித்தனர். ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் பழனிச்சாமி, தலைமை ஆசிரியை அருள்ஜோதி, உதவி தலைமை ஆசிரியை வானதி, ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியை சோபனகுமாரி, மணிமேகலை கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ