உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தி.மு.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

 தி.மு.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டுக்கல், ஆத்துார், நிலக்கோட்டை, பழநி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் தலைமை வகித்தார்.மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, மாவட்ட நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், பிலால், சத்தியமூர்த்தி, மேரி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், வழக்கறிஞர் செல்வக்குமார், மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, சரவணன், நகர் செயலாளர்கள் வேலுமணி, முகமது இப்ராகிம் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை