உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சேஷாத்திரி பள்ளியில் கண்காட்சி

 சேஷாத்திரி பள்ளியில் கண்காட்சி

சாணார்பட்டி:திண்டுக்கல் ஸ்ரீ சேஷாத்திரி மகரிஷி வித்யாலயா நர்சரி , பிரைமரி பள்ளியில் அனைத்து பாடங்களுக்குமான கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சந்திரமோகன், பள்ளி முதல்வர் ஜெப ரோஸ் சுபா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இளம் மொட்டுக்களின் படைப்பாற்றல் திறனும், சிந்தனைத் திறனும் வெளிப்படும் வகையில் ஏராளமான அறிவியல் படைப்புகளை செய்து காட்டியும், காட்சிப்படுத்தியும் பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை