உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிவிரைவு படை ஆய்வு

அதிவிரைவு படை ஆய்வு

பழநி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். இவர்கள் அவசர காலங்கள், கலவரங்கள் நடைபெறும் நேரத்தில் கட்டுப்படுத்தும் பணியில் துணை கமாண்டோ ஜென்ஸிபிளப் தலைமையில் 60க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை