உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து மக்கள் கட்சி போராட்டம்

ஹிந்து மக்கள் கட்சி போராட்டம்

வடமதுரை: மாநிலத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்துதல், நவோதயா பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வடமதுரை தபால் நிலையம் மூலம் ஜனாதிபதிக்கு தபால் கார்டுகள் அனுப்பும் போராட்டத்தை ஹிந்து மக்கள் கட்சியினர் நடத்தினர். இதோடு தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் நாகராஜ், இளைஞரணி தலைவர் வடிவேல், மாநில செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் ராமசந்திரன், கன்னியப்பன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை