உள்ளூர் செய்திகள்

வேன் மோதி காயம்

நத்தம்: லிங்கவாடியை சேர்ந்தவர் அரவிந்தன் 25. நத்தம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். கோமனாம்பட்டி பிரிவு அருகே வந்த போது மேலுார் - உடப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் ஒட்டி வந்த மினி வேன் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அரவிந்தன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி