உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்திகிராமத்தில் சர்வதேச மாநாடு

காந்திகிராமத்தில் சர்வதேச மாநாடு

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை கணிதவியல் துறை சார்பில் பயன்பாட்டு பகுப்பாய்வு, தனிநிலை கணித சர்வதேச மாநாடு தொடக்க விழா நடந்தது. பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் உதயகுமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பொன்னுச்சாமி துவக்கி வைத்தார். அறிவியல் போல தலைவர் சேதுராமன், பாரதியார் பல்கலை கணிதவியல் துறை முன்னாள் துணைத் தலைவர் கந்தசாமி, ஜெர்மனி ஆலென் பல்கலை பேராசிரியர் மஹ்யார் மஹின்செய்ம், மலேசிய பேராசிரியர்கள் குருநாதன் ரத்னவேலு, கோகிலாமியூண்டி, பேராசிரியர்கள் டெல்லி அவதேஷ் பிரசாத், பெங்களூர் நந்தகுமாரன், பேசினர். ஆய்வுக் கட்டுரை சுருக்கங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.துணை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி