உள்ளூர் செய்திகள்

மினி லாரி மோதி பலி

கள்ளிமந்தையம் : கோவை சிங்காநல்லுார் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 47. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ( ஹெல்மெட் அணிந்திருந்தார்) திண்டுக்கல் சென்றார். கருப்பதேவன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி மோதி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை