உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

பழநி: பழநியில் சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி ஹாசிகா. தேசிய திறனறிவு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ