உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞர்கள் மறியல்

வழக்கறிஞர்கள் மறியல்

பழநி: பழநி பைபாஸ் சாலை அருகே சென்ற வழக்கறிஞர் தனுஷ் பாலாஜியை அக் .16 இரவு மது அருந்திய நபர்கள் சிலர் தாக்கினர். இதுகுறித்து பதிவு செய்துள்ள வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள போலீசாரை கண்டித்தும், குற்ற பத்திரிகையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு பார் கவுன்சில் தலைவர் மணிகண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை