உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை: கிழவனுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 27. இவர் முடக்குபட்டி கனிமொழி 21 என்பவரை திருமணம் செய்ய பெண் கேட்டார். பெற்றோர் தர மறுத்த நிலையில் இருவரும் காதல் திருமணம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ