உள்ளூர் செய்திகள்

கிணற்றில் ஆண் உடல்

வடமதுரை, : தாமரைப்பாடியில் அந்தோனியார் என்பவர் கிணற்றில் நேற்று முன்தினம் 45 வயது அடையாளம் தெரியாத ஆண் உடல் இறந்து மிதந்தது. மஞ்சள் நிற சட்டை, நீல கலர் கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை