உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு

பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர், மேட்டுப்பட்டி, நத்தம் ரோடு பகுதி சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ்செயல்படும் பள்ளி, விடுதிகளை சிறுபான்மையினர் நலன் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிகே.எஸ்.மஸ்தான், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தனர். மேயர் இளமதி, துணை மேயர் ராசப்பா, கவுன்சிலர்கள் பிலால், ரோஸ்மேரி, வக்பு வாரிய ஆய்வாளர் பரக்கத்துல்லா, வக்பு வாரியம் முபாரக், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை