உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

குஜிலியம்பாறை: பாளையம் கரூர் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அகற்றக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆனது நீதிமன்றம் உத்தரவில் 2 வீடுகளும் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. குஜிலியம்பாறை தாசில்தார் ரவிக்குமார், வேடசந்துார் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆனந்த், டி.எஸ்.பி., பவித்ரா உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை