உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழிப்பறி திருடர் இருவர் கைது

வழிப்பறி திருடர் இருவர் கைது

வடமதுரை : வடமதுரை ஏ.வி.பட்டி ராஜேந்திரன் மகன் நந்தக்குமார் . தந்தையுடன் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷன் அருகில் சென்ற போது வடமதுரை அண்ணா நகர் அருண் பிரகாஷ் 24, கோகுல் 20 ,ஆகியோர் கத்தியை காட்டி நந்தக்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ. 500 யை பறித்து சென்றனர். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ