உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

நத்தம்: நல்லுார் குரும்பபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் 51. இவரது மகள் ஜெயசுபா 19. பிளஸ் 2 படித்து வந்த இவரை காணவில்லை. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி