உள்ளூர் செய்திகள்

 ஆன்மிக பயணம்

பழநி: தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் திருப்பூர்,கோவை யைச் சேர்ந்த 250 பக்தர்கள் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயணத்தை பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தபின் துவங்கினர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ