உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி : சிக்கனம்பட்டி சித்தி விநாயகர், மகா காளியம்மன், முனியப்பசாமி, மண்டுசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, கன்னி பூஜை, மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி