உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சாலையை சரிசெய்த த.வெ.க.,வினர்

 சாலையை சரிசெய்த த.வெ.க.,வினர்

நத்தம்: -நத்தம் அரசு மருத்துவமனை எதிரே சாலை குண்டும், குழியுமாக இருந்தது.அவ்வழியே வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றன. இதை தொடர்ந்து சாலையில் உள்ள பள்ளத்தை தமிழக வெற்றி கழக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிமென்ட் மண்ணைக் கொண்டு சரி செய்தனர். பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை