உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

25 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி ஒன்பதாவது வார்டு அடிவாரம் பகு-தியில் ஓட்டப்பாறை செல்லும் சாலை, 12 அடி அகலத்தில் இருந்தது. ஆனால், 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடந்த பேச்-சுவார்த்தையில், செங்கத்துறை பூசாரி மட நிர்வாகிகள் ஆக்கிர-மிப்பை தாங்களாக முன்வந்து அகற்றி பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைத்தனர். இதனால் ஓட்டப்பாறை செல்லும் தார்ச்சாலை, 20 அடியாக அகலப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து எளிதாக இருக்கும் என்று, மக்கள் மகிழ்ச்சி தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை